கிழக்கு

விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் வைத்தியசாலையில்

திருகோணமலை நொச்சிக்குளம் பகுதியில் சிறிய ரக லொறி வீதியை விட்டு விலகி ஏற்பட்ட விபத்தில் 15 பேர் படுகாயமடைந்து மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 54 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 54 பேர் மட்டக்களப்பு - பாலமீன்மடு கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

20 வயதுடைய மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்

மகிழடித்தீவு காளிகோவில் வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தயாரான 20 வயதுடைய சிவலிங்கம் கஜேந்தினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.