அனைத்து மதுபானசாலைகள் குறித்தும் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (03) மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (03) மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் சர்வதேச மது ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தடை உத்தரவுகளை மீறி மதுபான விற்பனையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென கலால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.