வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இரண்டு வகையான தொழில்களுக்கு இலங்கைப் பெண்களை பதிவு செய்வது தொடர்பில் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இரண்டு வகையான தொழில்களுக்கு இலங்கைப் பெண்களை பதிவு செய்வது தொடர்பில் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
குறித்த தொழில்களுக்கு இலங்கைப் பெண்களை பதிவு செய்வதை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வீட்டு பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணிகள் தொடர்பான பதிவு நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT