கப்ராலின் பயணத்தடை நீடிப்பு - நீதிமன்றம் உத்தரவு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.

குறிதத்த பயணத்தடையை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(24) உத்தரவிட்டுள்ளது.