தேசியசெய்தி

எலான் மஸ்கின் கவனத்தை ஈர்த்த இலங்கை கோபுரம்!

இலங்கையின் கம்பளை நகரில் இருந்து சிறிய தொலைவில் அமைந்துள்ள அம்புலுவாவ கோபுரத்தில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் எடுத்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சொகுசு கார் ஒன்றினுள் இருந்து சடலம் மீட்பு

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

முதல் முறையாக 100,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை 

கொவிட் 19 தொற்றுக்கு பின்னர் முதல் தடவையாக 100,000 சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை பதிவு செய்துள்ளது.

காட்டு யானையிடம் சிக்கிய ரஷ்ய குடும்பம்

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற வாகனம் ஒன்று காட்டு யானையால் தாக்கப்பட்ட சம்பவம் பொலன்னறுவை மின்னேரியா தேசிய பூங்காவில் பதிவாகியுள்ளது.

தேயிலை உற்பத்தி அடுத்த வருடம் உயரும் - நசீர் அஹமட்

அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முக்கிய தொழில் துறையான தேயிலை உற்பத்தி , 2022ல் 16 சதவீதம் சரிந்து 251.5 மில்லியன் கிலோகிராமாக இருந்தது

மீண்டும் திறக்கப்பட்ட பாலி பல்கலைக்கழகம் 

மூடப்பட்ட பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் இன்று (27) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதாக பேராசிரியர் நெலுவே சுமனவன்ச தேரர் தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஒத்திவைப்பு : தேர்தல்கள் ஆணைக்குழு!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முன்னர் அறிவிக்கப்பட்டவாறு 2023 மார்ச் 9 ஆம் திகதி நடத்தப்படாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உலகின் ஆயிரம் சிறந்த பல்கலைக்கழகங்களில் ‘பேராதனை’

இலங்கையில் இவ்வாறானதொரு பதவியைப் பெற்ற முதலாவது பல்கலைக்கழகம் பேராதனையே எனவும் உபவேந்தர் கூறியுள்ளார்.

பயிர்ச்செய்கை நடவடிக்கைக்கு  56 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் குறைக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

நிலநடுக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்தியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் என புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கை - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கையை மாற்றியமைத்து, சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தனுஷ்க குணாதிலக மீதான சில தடைகள் நீக்கம்

மீண்டும் வட்ஸ்அப்பை பயன்படுத்தவும், இரவில் வெளியே செல்லவும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முட்டைகளுக்கான விசேட சரக்கு வரி குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட சரக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் 46 மில்லியன் டொலர்  நிதியுதவி : செந்தில் தொண்டமான் நன்றி தெரிவிப்பு! 

அரச மருத்துவமனைகளுக்கு எரிபொருள்  பெற்றுக்கொள்வதற்காக ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ள ஆதரவுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து 1137 உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் நீக்கம்

மாநகரசபைகள் , நகரசபைகள் மற்றும் பிரதேசசபைகள் என 341 உள்ளூராட்சி சபைகளுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக கடந்த 2018ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரம் பெற முதலுதவி கருத்தரங்கு கட்டாயம்

முதலுதவி கருத்தரங்கில் பங்கேற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.