அரச ஊழியர்களுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
அரசின் அறிவிப்பின்படி, அத்தியாவசிய தேவைகளை தவிர்ந்த அரச ஊழியர்களுக்கு இந்த விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக, அரச ஊழியர்களுக்கு நாளை வெள்ளிக்கிழமை (28) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அத்தியாவசிய தேவைகளை தவிர்ந்த அரச ஊழியர்களுக்கு இந்த விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.