Editorial Staff

Editorial Staff

Last seen: 2 hours ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

யாழில் கோர விபத்து: ஒருவர் பலி

கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தயாபரன் ஜனுசன் (வயது 12) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார்.  

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையான பொலிஸ்மா அதிபர்

மனித உரிமைகள் ஆணைக்குழுவில், பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இன்று(22) முன்னிலையாகி உள்ளார்.

எதிர்வரும் இரண்டு நாட்களில் மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு

இதற்கமைய, இன்று (21) மற்றும் நாளை (22) நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

கொடூரமான ஈஸ்டர் தாக்குதலுக்கு மூன்றாண்டுகள்!

மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் கொழும்பில் உள்ள மூன்று முன்னணி ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தினர்.

ரம்புக்கன துப்பாக்கிச் சூடு: ஜனாதிபதியும் பிரதமரும் பொறுப்பேற்க வேண்டும்

போராட்டங்களை ஒடுக்கும் இவ்வாறான முயற்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் வெளியான தகவல்

ரம்புக்கன பிரதேசத்தில் போராட்டம் காரணமாக ஏற்பட்ட கலவரத்தை அடுத்து அங்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

பிரதமர் மஹிந்தவின் தங்காலை கால்டன் வீடு முற்றுகை

தங்காலையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீடு ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கம் பதவி விலக வேண்டும்; இது போதும்: அனுர பிரியதர்ஷன யாப்பா

அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா இன்று(20) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

உணவு விஷமானதால் 322 ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் வைத்தியசாலையில் 

அவர்களுக்கு வாந்தி, வயிற்று வலி மற்றும் உடல்வலி போன்ற அறிகுறிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

காலிமுகத்திடலில் பௌத்த தேரர் உண்ணாவிரதப் போராட்டம்

அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடலில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டம் இன்று 12ஆவது நாளாக தொடர்கின்றது.

எரிபொருள் ஏற்றிச் செல்லும் வாகனங்களை சேதப்படுத்துவதை தவிர்க்குமாறு கோரிக்கை

எரிபொருளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தடுத்து சேதப்படுத்துவதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களை கோரியுள்ளனர்.

ஹட்டன் நகரில் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்

ஆர்பாட்டகாரர்கள் வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதனால் பொது போக்குவரத்து பல மணித்தியாலங்கள் பாதிக்கப்பட்டன.

உயிரிழந்த இளைஞருக்கு காலி முகத்திடலில் அஞ்சலி

நேற்று ரம்புக்கணையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ​​பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருந்தது.

அதிகரிக்கப்பட்ட பஸ் பயணக் கட்டணம் இன்று முதல் அமுல்

இதற்கமைய குறைந்த பட்ச பஸ் பயணக் கட்டணம் 27 ரூபாயாகும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தால் காலி வீதியின் போக்குவரத்து பாதிப்பு

பலபிட்டிய பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

பிறப்பிக்கப்பட்டது பொலிஸ் ஊரடங்கு சட்டம்

நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, ரம்புக்கனை பொலிஸ் பிரிவில், உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.