சாகர காரியவசம் பிணையில் விடுவிப்பு

பொலிஸ்மா அதிபருக்கு எதிரான அச்சுறுத்தல் கருத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட SLPP பொதுச்செயலாளர் சாகர காரியவசம், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சாகர காரியவசம் பிணையில் விடுவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

பொலிஸ்மா அதிபருக்கு எதிரான அச்சுறுத்தல் கருத்து தொடர்பாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் இன்று (10) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தலா 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும், வெளிநாட்டுப் பயணத் தடையுடனும் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT