இன்றைய வானிலை - பல மாவட்டங்களில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று(16) அடிக்கடி மழை பெய்யும்.

இன்றைய வானிலை - பல மாவட்டங்களில் மழை
ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்றைய வானிலை 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று(16) அடிக்கடி மழை பெய்யும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழை பெய்யாது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணிக்கு 40-45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இதனை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT