முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது

கொழும்பு மேல்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு ஒன்று தொடர்பில் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணைக்கு அமையவே, இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று புதன்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு ஒன்று தொடர்பில் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணைக்கு அமையவே, இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, கொழும்பு இலக்கம் 11 மேல்நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT