ADVERTISEMENT

Tag: Srilankanewstamil

ரூ.12 இலட்சம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது

திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையில் கைதிகளுக்கு உணவு வழங்கும் விநியோகஸ்தரிடம் 12 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற உதவி அத்தியட்சகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஞானசார தேரர் தப்பியோட உதவிய குற்றச்சாட்டில் கைதாகிய வங்கி அதிகாரிக்கு விளக்கமறியல்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தப்பியோட உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வங்கி அதிகாரி, எதிர்வரும் 9ஆம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.