வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்றிரவு(08), 07 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று
ADVERTISEMENT
ADVERTISEMENT

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்றிரவு(08), 07 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

சபாநாயகரின் தலைமையில் இன்று(08) காலை 9.30 மணி முதல் இரவு 07 மணி வரை பாராளுமன்ற சபை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கடந்த 14ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT