ADVERTISEMENT

உலகம்

8 போர்களை நிறுத்தியுள்ளேன்.. எனக்கு எங்கே நோபல் பரிசு.. மீண்டும் அடிபோடும் டிரம்ப்!

8 போர்களை நிறுத்தியுள்ளேன்.. எனக்கு எங்கே நோபல் பரிசு.. மீண்டும் அடிபோடும் டிரம்ப்!

தாம் எட்டு போர்களை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாகவும், அதனால் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தான் முற்றிலும் தகுதியானவர் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா முன்வைத்துள்ள முத்தரப்பு அமைதித் திட்டம்

ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா முன்வைத்துள்ள முத்தரப்பு அமைதித் திட்டம்

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரைத் தணிக்க எரிசக்தி பாதுகாப்பு மற்றும் கருங்கடல் கப்பல் போக்குவரத்தை மையப்படுத்திய மூன்று அம்ச அமைதித் திட்டத்தை இந்தியா முன்வைத்துள்ளது.

தொற்றால் ஆய்வக ஊழியர் மரணம்: 200 பேரை ரஷ்யா தனிமைப்படுத்தியது!

தொற்றால் ஆய்வக ஊழியர் மரணம்: 200 பேரை ரஷ்யா தனிமைப்படுத்தியது!

சைபீரியாவில் ஆய்வக ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பிளேக் நோய் அச்சம் காரணமாக 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

 மலேசியாவில் கல்விச் சுமையால் பாடசாலையின் 3-வது மாடியிலிருந்து குதித்த 13 வயது மாணவன் படுகாயம்

 மலேசியாவில் கல்விச் சுமையால் பாடசாலையின் 3-வது மாடியிலிருந்து குதித்த 13 வயது மாணவன் படுகாயம்

மலேசியாவின் கெடா குலிம் பகுதியில் பரீட்சை பயம் மற்றும் கல்வி அழுத்தம் காரணமாக பாடசாலையின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்த 13 வயது மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக...

நைஜீரியாவில் இராணுவ விமானம் வீழ்ந்து விபத்து: படையினர் உட்பட 32 பேர் உயிரிழப்பு; மூன்று நாள் தேசிய துக்கம் பிரகடனம்

நைஜீரியாவில் இராணுவ விமானம் வீழ்ந்து விபத்து: படையினர் உட்பட 32 பேர் உயிரிழப்பு; மூன்று நாள் தேசிய துக்கம் பிரகடனம்

நைஜீரியாவில் இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் படையினர் உட்பட 32 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஜனாதிபதி போலா டினுபு மூன்று நாள் தேசிய துக்கம் பிரகடனப்படுத்தியுள்ளார்.

பிரான்ஸ் மாணவர் போராட்டத்தில் மோதல்: கைக்குண்டு வெடித்து மாணவர் படுகாயம்

பிரான்ஸ் மாணவர் போராட்டத்தில் மோதல்: கைக்குண்டு வெடித்து மாணவர் படுகாயம்

பிரான்ஸில் இடம்பெற்ற மாணவர்கள் மற்றும் காவல்துறையினர் மோதலில் கைக்குண்டு வெடித்து பாடசாலை மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ள நிலையில் தீவிர விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் AI மூக்குக் கண்ணாடிகளுக்கு தற்காலிக தடை விதிக்க நோர்வே திட்டம்

பொது இடங்களில் AI மூக்குக் கண்ணாடிகளுக்கு தற்காலிக தடை விதிக்க நோர்வே திட்டம்

தனிப்பட்ட பயன்பாடுகள் மற்றும் பிறர் அவர்களின் சம்மதமின்றி பதிவு செய்யப்படும் அபாயம் இல்லாத சந்தர்ப்பங்களில் இவற்றை தொடர்ந்து பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.

டுபாயில் இருந்து இஸ்ரேல் பயணித்த ஃப்ளைடுபாய் பயணிகள் விமானம் சவூதியில் அவசர தரையிறக்கம்! என்ன நடந்தது?

டுபாயில் இருந்து இஸ்ரேல் பயணித்த ஃப்ளைடுபாய் பயணிகள் விமானம் சவூதியில் அவசர தரையிறக்கம்! என்ன நடந்தது?

டுபாயிலிருந்து டெல் அவிவ் சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தில் பைலட் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, விமானம் சவூதி அரேபியாவின் தபூக்கில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

ஈரான் விரைவில் சரணடையும்; கச்சா எண்ணெய் விலையும் வீழ்ச்சியடையும் - டிரம்ப் நம்பிக்கை

ஈரான் விரைவில் சரணடையும்; கச்சா எண்ணெய் விலையும் வீழ்ச்சியடையும் - டிரம்ப் நம்பிக்கை

ஈரானுக்கு எதிரான மோதலில் அமெரிக்கா வெற்றி பெற்று, ஈரான் சரணடையும் போது உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வரலாறு படைத்த 11 வயது பிரித்தானிய சிறுமி: உலகின் இளம் பெண் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று போதனா சிவானந்தன் சாதனை

வரலாறு படைத்த 11 வயது பிரித்தானிய சிறுமி: உலகின் இளம் பெண் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று போதனா சிவானந்தன் சாதனை

பிரித்தானியாவைச் சேர்ந்த 11 வயது சிறுமி போதனா சிவானந்தன், சர்வதேச சதுரங்க வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் பெண் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

குப்பை சேகரிக்கும் தொழிலில் இருந்து மாடலிங் துறைக்கு! உலகையே திரும்பிப் பார்க்க வைத்த 20 வயது பெண்

குப்பை சேகரிக்கும் தொழிலில் இருந்து மாடலிங் துறைக்கு! உலகையே திரும்பிப் பார்க்க வைத்த 20 வயது பெண்

குப்பைகளைச் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டவாறே ஆடை அலங்கார உலகில் வாய்ப்புகளைப் பெற்று கவனம் ஈர்த்துள்ளார் சீனாவின் 20 வயது இளம்பெண் லெங் மிங்ஹுய்.