பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு: ஐரோப்பிய நாடுகளில் வெடித்த போராட்டம்
ஐரோப்பிய நாடுகளில் நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடியைக் கண்டித்துப் பிரான்ஸ், அல்பேனியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐரோப்பிய நாடுகளில் நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடியைக் கண்டித்துப் பிரான்ஸ், அல்பேனியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்சாஸ் மாநிலம் விசிட்டாவில் உள்ள ஸ்ட்ரைக்கர் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற இளையோர் கால்பந்து கால்பந்து ஆட்டத்துக்கு இடையில் லொறி புகுந்ததில் ஆறு வயது சிறுவன் மற்றும் 35 வயது...
பெஷாவர் பள்ளியில் கூரை இடிந்து விழுந்ததில் 34 குழந்தைகளும் ஒரு ஆசிரியையும் உயிரிழந்த சோகம், பாகிஸ்தானின் மோசமான கட்டிட பாதுகாப்பு தரங்களை வெளிப்படுத்தி அவசர சீர்திருத்தக் கோரி...
அமெரிக்காவின் ஓரிகன் மாநிலம் பெண்ட் நகரில் உள்ள சில்வர் ரெயில் தொடக்கப்பள்ளியில் 16 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியை உயிரிழந்தன...
ஜெர்மனியின் கொலோன் நகரில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் ரோபோவை பறிமுதல் செய்துள்ள பொலிஸார், இரு இளைஞர்களைக் கண்காணித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலந்தில் பாடசாலைகளில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவங்களைத் தொடர்ந்து மாணவர் பாதுகாப்பிற்காக 20,000 பொலிஸார் குவிக்கப்பட்டு நாடு தழுவிய தீவிர சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சவுதி அரேபியாவின் ரியாத் சர்வதேச விமான நிலையம் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய இரண்டாவது தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜிபூட்டி அருகே ஏமன் நோக்கிச் சென்ற அகதிகள் படகு கவிழ்ந்ததில் 15 குழந்தைகள் உட்பட 139 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மீட்கப்பட்ட எத்தியோப்பியர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதா...
அமெரிக்காவின் தென்பகுதியைத் தாக்கிய இசாயாஸ் சூறாவளி காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
சவூதி தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 309 பேர் காயமடைந்துள்ளனர்.
சவூதி அரேபியாவின் ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டு, பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடும் குளிரிலும் அர்ப்பணிப்புடன் உழைத்த ஊழியர்களுக்கு புதிய BMW சொகுசு கார்களைப் பரிசளித்து நெகிழ வைத்துள்ளார் சீனாவைச் சேர்ந்த உணவக உரிமையாளர் மா யான்லி.