விசேட அமைச்சரவைக் கூட்டம்... வெளியான தகவல்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலேயே இந்தக் கூட்டம் நடைபெறும்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
வாராந்தம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலேயே இந்தக் கூட்டம் நடைபெறும்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எனினும், விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கிகாரத்தை பெற்றுக் கொள்ளும் வகையிலேயே இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT