இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் (Live)

இலங்கையின் 75ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் காலிமுகத்திடலில் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

பெப்ரவரி 4, 2023 - 13:01
பெப்ரவரி 4, 2023 - 13:04
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் (Live)

இலங்கையின் 75ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் காலிமுகத்திடலில் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!