இந்த பதவி உயர்வுகள் நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளில் பணியாற்றும் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் 77ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் நாளை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் காலி முகத்திடலில் இன்று (04) கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.
இலங்கையின் 75ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் காலிமுகத்திடலில் தற்போது ஆரம்பமாகியுள்ளன.