விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவன்!
மித்தெனிய - வலஸ்முல்ல வீதியில் நேற்று (07) இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
மித்தெனிய - வலஸ்முல்ல வீதியில் நேற்று (07) இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவர் தனது 2 நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது வீதிக்கு அருகாமையில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
விபத்தில் காயமடைந்த ஏனைய இருவரும் எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT