இறக்குமதி சீமெந்து வரி குறைப்பு

இந்த வரி குறைப்பு, இம்மாதம் 06ஆம் திகதி முதல் அமுலாகியுள்ளது.

செப்டெம்பர் 8, 2024 - 15:44
இறக்குமதி சீமெந்து வரி குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கு விதிக்கப்பட்ட செஸ் வரி கிலோகிராம் ஒன்றுக்கு 1 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த வரி குறைப்பு, இம்மாதம் 06ஆம் திகதி முதல் அமுலாகியுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!