முட்டைக்கு விரைவில் விலை சூத்திரம்?

முட்டைக்கான விலை சூத்திரத்தை 03 நாட்களுக்குள் வழங்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கோப் குழு அறிவுறுத்தியுள்ளது.
முட்டைக்கு விரைவில் விலை சூத்திரம்?
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

முட்டைக்கான விலை சூத்திரத்தை 03 நாட்களுக்குள் வழங்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கோப் குழு அறிவுறுத்தியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கோப் குழு நேற்று (19) அதன் தலைவர் ரஞ்சித் பண்டார தலைமையில் கூடியது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்ட போது, இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, முட்டையை இறக்குமதி செய்ய முன்வந்த நிறுவனங்கள் 32 ரூபாய் 05 சதத்திற்கு முட்டையை இறக்குமதி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -