புதிதாக நியமிக்கப்பட்ட மாகாண ஆளுநர்களின் முழு பட்டியல்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புதிதாக மாகாண ஆளுநர்களை நியமித்துள்ளார்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புதிதாக மாகாண ஆளுநர்களை நியமித்துள்ளார்
தென் மாகாணம் – பந்துல ஹரிச்சந்திர
மத்திய மாகாணம் – பேராசிரியர் சரத் அபேகோன்
வட மாகாணம் – நாகலிங்கம் வேதநாயகம்
வடமேல் மாகாணம் – திஸ்ஸ வர்ணசூரிய
சப்ரகமுவ மாகாணம் – சம்பா ஜானகி
மேல் மாகாணம் – ஹனிப் யூசூப்
கிழக்கு மாகாணம் – ஜயந்த லால் சந்திரசிறி
ஊடா மாகாணம் – கபில ஜயசேகர
வட மத்திய மாகாணம் – வசந்த குமாரசிறி