மின்வெட்டு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

இன்று (10) மின்வெட்டை நடைமுறைப்படுத்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

மின்வெட்டு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்று (10) மின்வெட்டை நடைமுறைப்படுத்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

அதன்படி, 2 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் 1 மணி நேரமும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தவுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT