ஹம்பாந்தோட்டை மாநகர சபையை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஹம்பாந்தோட்டை மாநகர சபையை தேசிய மக்கள் சக்தி வென்றுள்ளது.

ஹம்பாந்தோட்டை மாநகர சபையை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஹம்பாந்தோட்டை மாநகர சபையை தேசிய மக்கள் சக்தி வென்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 4,750 (8 இடங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 3,874 (7 இடங்கள்)
மக்கள் கூட்டணி (PA) – 1,511 (3 இடங்கள்)
இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) – 1,279 (2 இடங்கள்)
‘சர்வஜன பலய’ (SB) – 816 (1 இடம்)

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT