உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.
பச்சிளைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை உள்ளிட்ட 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஹம்பாந்தோட்டை மாநகர சபையை தேசிய மக்கள் சக்தி வென்றுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; ஹப்புத்தளை நகர சபை முடிவுகள்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவு வெளியாகியுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக மே 7 ஆம் திகதி சில பாடசாலைகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
திடீரென சுகவீனம் ஏற்பட்டதை அடுத்து, சிகிச்சைக்காக மாலை 5 மணியளவில் பேராதனை போதனா வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் இன்று 6 ஆம் திகதி உள்ளூராட்சிசபைத் தேர்தல் இடம்பெறுகின்றது.
கடந்த 24 மணி நேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அமைதி காலத்தில் வேட்பாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் எந்தவித பிரசார நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்று தேர்தல் ஆணையர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.