இன்றைய வானிலை... எங்கு மழை பெய்யும்?

நாட்டின் ஏனைய பகுதிகளில் குறிப்பாக மழையற்ற வானிலை காணப்படும்.

இன்றைய வானிலை... எங்கு மழை பெய்யும்?
ADVERTISEMENT
ADVERTISEMENT

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்றைய தினம் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் குறிப்பாக மழையற்ற வானிலை காணப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என வளிண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

அநு ராதபுரம் - சீரான வானிலை

மட்டக்களப்பு - சீரான வானிலை

ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பு - சீரான வானிலை

காலி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

யாழ்ப்பாணம் - சீரான வானிலை

கண்டி - சீரான வானிலை

நுவரெலியா - சீரான வானிலை

இரத்தினபுரி - சீரான வானிலை

திருகோணமலை - சீரான வானிலை

மன்னார் - சீரான வானிலை

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT