விரைவில் இலங்கை வரவுள்ள ஈரான் ஜனாதிபதி

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு ஈரான் வெளிவிவகார அமைச்ச வருகை தந்துள்ளார்.

விரைவில் இலங்கை வரவுள்ள ஈரான் ஜனாதிபதி
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மிக விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹுசைன் அமீர் அப்துல்லாஹின் இதனை தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு ஈரான் வெளிவிவகார அமைச்ச வருகை தந்துள்ளார்.

இந்த நிலையில், ஈரான் வெளிவிவகார அமைச்சர், மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஆகியோர், கொழும்பில் நேற்று கூட்டு செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

அங்கு உரையாற்றுகையில் ஈரான் வெளிவிவகார அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT