தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்; இலங்கையில் இன்றைய தங்கவிலை நிலைவரம் !
உலக சந்தை மற்றும் உள்நாட்டு சந்தை நிலவரங்களுக்கு அமைய தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகின்றது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
உலக சந்தை மற்றும் உள்நாட்டு சந்தை நிலவரங்களுக்கு அமைய தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி, இலங்கையில், இன்றைய தினம் (17) 24 கரட் தங்க பவுணின் விலை 2 இலட்சத்து 59 ஆயிரம் ரூபாயாக காணப்படுகின்றது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரத்தின்படி, 1 கிராம் தங்கம் (22 கரட்) - 29,950 ரூபாயாகவும், 1 பவுண் தங்கம் (22 கரட்) 239,600 ரூபாயாகவும் உள்ளது.
அத்துடன், 1 கிராம் தங்கம் (24 காரட்) 32,375 ரூபாயாகவும் 1 பவுண் தங்கம் (24 கரட்) 259,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT