பாண் விலை குறைப்பு - வெளியான அறிவிப்பு

ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்கவும் இணக்கம் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாண் விலை குறைப்பு - வெளியான அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

பாண் இறாத்தலின் விலையை 10 ரூபாயால் குறைப்பதற்கு பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்கவும் இணக்கம் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்று(18) முதல் அமுலாகும் வகையில் கோதுமை மாவின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT