வாழ்கைச் செலவு குறைந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்
வாழ்க்கைச் செலவு குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 7ஆவது இடத்தில் உள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
வாழ்க்கைச் செலவு குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 7ஆவது இடத்தில் உள்ளது.
139 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்த தரப்படுத்தலில் வாழ்க்கைச் செலவு மிகவும் குறைந்த நாடாக பாகிஸ்தான் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளதுடன், வாழ்கைச் செலவு மிகவும் அதிகரித்த நாடாக சுவிட்ஸர்லாந்து பதிவாகியுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT