முட்டையின் விலை 5 ரூபாயினால் குறைப்பு

இன்று கொழும்பில் 10 லட்சம் முட்டைகளை விநியோகிப்பதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

முட்டையின் விலை 5 ரூபாயினால் குறைப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்று (07) முதல் முட்டை ஒன்றின் விலை 5 ரூபாயினால் குறைக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்று கொழும்பில் 10 லட்சம் முட்டைகளை விநியோகிப்பதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதற்கிடையில், முட்டை இறக்குமதிக்காக திங்கட்கிழமை சர்வதேச டெண்டர் கோரப்படும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, முட்டைகளை இறக்குமதிக்கு பதிலாக பொருத்தமான மாற்று நடவடிக்கையை இஎடுக்குமாறு உணவக உரிமையாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT