வயதை மாற்றிக்கொண்ட தென் கொரிய பிரஜைகள்!
ஒரு குழந்தை பிறக்கும் போதே அது ஒரு வயதுடன் பிறப்பதாக அவர்கள் நிர்ணயிக்கின்றனர். அதாவது ஒரு குழந்தை தாயின் கர்ப்பப்பையில் இருக்கும் போதே, குழந்தையின் வயது எண்ணிக்கை ஆரம்பிக்கிறது.
ஒரு குழந்தை பிறக்கும் போதே அது ஒரு வயதுடன் பிறப்பதாக அவர்கள் நிர்ணயிக்கின்றனர். அதாவது ஒரு குழந்தை தாயின் கர்ப்பப்பையில் இருக்கும் போதே, குழந்தையின் வயது எண்ணிக்கை ஆரம்பிக்கிறது.
கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் அருகே காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் பாகங்கள் சுமார் 1600 அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களை காணச் சுற்றுலா சென்ற குட்டி நீர்மூழ்கிக் கப்பலை ஓட்டியவரின் மனைவி டைட்டானிக் கப்பலில் இறந்த தம்பதியின் வழித்தோன்றல் என தெரிய வந்துள்ளது.
மியான்மர் நாட்டில் கடந்த 24 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அட்லாண்டிக் கடலுக்கு அடியில் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பல் சிதைவுகளை பார்வையிட சென்ற நீர்மூழ்கி கப்பல் மாயமானது. அதில் உள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிறையில் உள்ள பெண் கைதிகள் இடையே திடீரென வன்முறை ஏற்பட்டு உள்ளது. குழுக்களாக பிரிந்து மோதி கொண்ட இந்த சம்பவத்தில் 41 கைதிகள் மரணம் அடைந்து உள்ளனர் என தி நியூயார்க் டைம்ஸ் பத்த...
பாகிஸ்தானில் நெடுஞ்சாலையில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு லண்டன் பகுதியின் ஹவுன்ஸ்லோ-வில்(Hounslow) உள்ள குடியிருப்பு ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ப...
நேபாளத்தின் கிழக்கு பகுதியில், பெய்த கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் ஓடியது. கனமழையை தொடர்ந்து சில இடங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்டன.
உலகெங்கிலும் உள்ள அனுபவமிக்க அறிஞர்களையும் குழப்பத்தில் வைத்திருந்த கேள்வி முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா? என்பது.
ஈக்குவடோர் நாட்டில் சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பெண் அவரது துக்க அனுசரிப்பின் போது மீண்டும் எழுந்திருக்கிறார்.
பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம் பகுதியில் மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபரான 31 வயது இளைஞனை பொலிஸார் கைது செய்தனர்.