பதவி நீக்கப்பட்ட சீன வெளியுறவு அமைச்சர் - மீண்டும் வாங் யீ நியமனம்
சீன வெளியுறவு அமைச்சர் சின் காங் பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளார்.
சீன வெளியுறவு அமைச்சர் சின் காங் பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளார்.
46 வயது வித்தியாசம் கொண்ட ஜோடியை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? நம்பினாலும் நம்பாவிட்டாலும் இப்படி ஒரு ஜோடி உண்டு.
பூனை, நாய் இறைச்சியின் விற்பனைக்கு இந்தோனேசியா சுலவேசி தீவில் உள்ள சந்தையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை அந்த கருவி எச்சரிக்கை தெரிவிக்கும் வகையில் ஒலித்தது. இதனால், உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.
பங்களாதேஷ் மாநிலம் சத்திரகாண்டா பகுதியில் குளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலியாகினர். மேலும் 35 பேர் காயமடைந்தனர்.
நெதர்லாந்து அழகி பட்டத்தை வென்ற நாட்டின் முதல் திருநங்கை என்ற பெருமையை ரிக்கி பெற்றுள்ளார். இந்த ஆண்டு உலக அழகிப் போட்டியிலும் பங்கேற்க அவர் தகுதி பெற்றுள்ளார்.
மாற்றம் செய்யப்பட்டு, 'அவரது மாட்சிமை' என்ற பட்டத்துடன் மன்னர் சார்லஸின் பெயரை தாங்கி புதிய கடவுச்சீட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஒக்டோபரில் எலோன் மஸ்க் 44 பில்லியன் அமெரிக்க டொலர் கொடுத்து வாங்கியதில் இருந்து ட்விட்டர் அதன் விளம்பர வருவாயில் 50 சதவீதத்தை இழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அன்றிரவு பாரீசில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் பிரான்ஸ் அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியா நாட்டில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இரவில் அவர் நோயாளியுடன் பாலியல் உறவில் இருந்து உள்ளார். அந்த நபர், உறவின்போது இதயம் செயலிழந்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.