உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் நிதியுதவி?

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் நிதியுதவி?
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வரவு - செலவுத் திட்டத்துக்கு தேவையான நிதியை வழங்குவது தொடர்பில் இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

700 மில்லியன் அமெரிக்க டொலர்  கிடைக்கப்பெற உள்ளதாகவும் அதில் 200 மில்லியன் டொலர், நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் முன்னதாக தெரிவித்திருந்தது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -