வங்கி கடனட்டை வட்டிவீதம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
வர்த்தக வங்கிகள் தங்களது கடனட்டைகளுக்கான வட்டிவீதங்களை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
வர்த்தக வங்கிகள் தங்களது கடனட்டைகளுக்கான வட்டிவீதங்களை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய வங்கியின் நாணய சபை, கடன் மற்றும் வைப்பு கொள்கை வட்டிவீதங்களை அண்மையில் குறைத்திருந்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
ஜுலை மாதம் 1 ஆம் திகதி முதல் கடனட்டை வட்டிவீதங்களைக் குறைப்பதற்கு பல்வேறு வர்த்தக வங்கிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், கடன்களுக்கான வட்டிவீதங்கள் தொடர்பாக தகவல் எவையும் வெளியாகவில்லை.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT