இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக இரண்டு இலட்சத்தை நெருங்கி வந்தது.
இன்று (16) 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 184,550 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
கொழும்பு செட்டியார் தெருவில் இன்று (26) 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 163,300 ரூபாயாக பதிவாகியுள்ளது
தங்கத்தின் விலையில் இன்று (15) வீழ்ச்சியான நிலைமை பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்க பவுணொன்றின் விலை 171,400 ரூபாயாக பதிவாகியுள்ளது.
தங்கத்தின் விலையில் இன்று (14) அதிகரிப்பு பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்க பவுணொன்றின் விலை 172,700 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை இன்றைய தினம் 176,550 ரூபாயாக பதிவாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார நிலைமைகளில் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது.
சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 673,791 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடும் போது இன்று (09) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக அதிகரித்து வரும் நிலையில், இன்று விலை அதிகரித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (17) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, தங்க அவுன்ஸின் விலையானது 602,491.28 ரூபாயாக இன்று (11) பதிவாகியுள்ளது.
கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் பதிவாகியுள்ளது.
கடந்த வாரத்தை விட, இன்று(02) தங்கம் விலையில் சிறிது குறைவு ஏற்பட்டுள்ளது.