இலங்கையில் நேற்றை தினத்தை விட இன்று தங்கம் விலையில் சிறிது உயர்வு உள்ளது.
இன்றைய தங்க விலை: இலங்கையில் இன்று (05) தங்கம் அவுன்ஸின் விலை 621,454 ரூபாயாக பதிவாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக இலங்கையில் அதிகரித்திருந்த தங்கத்தின் விலையில் நேற்று திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 622,398 ரூபாயாக பதிவாகியுள்ளது.
கொழும்பு - செட்டியார்தெரு தகவல்களின்படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று அதிகரித்துள்ளது.
இலங்கையில் நேற்றுடன் ஒப்பிடும் போது இன்று (21) தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.
கடந்த வாரத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த ஆபணத் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துவரும் நிலையில், சென்னையில் இன்று சவரனுக்கு 16 ரூபாய் குறைந்துள்ளது.
இன்று (12) தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் என்னென்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.
நாட்டில் தங்கத்தின் விலை கடந்த 4 நாட்களில் தங்கத்தின் விலை 2,350 ரூபாய் சரிவடைந்துள்ளது.
ஆபரண தங்கத்தின் விலையானது இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 1,900 ரூபாய் குறைந்து 152,600 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு - செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று சடுதியாக அதிகரித்து உள்ளது.
இலங்கையில் நேற்றுடன்(20) ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று(21) சிறிது வீழ்ச்சியடைந்துள்ளது.
நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உலக சந்தையில் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில், இலங்கையிலும் தங்கத்தின் விலையில் சற்று தளம்பல் நிலை நிலவுகிறது.
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (12) சடுதியாக அதிகரித்துள்ளது.