மீண்டும் இரண்டு இலட்சம் ரூபாயை நெருங்கும் தங்கத்தின் விலை

சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 673,791 ரூபாயாக பதிவாகியுள்ளது.

மீண்டும் இரண்டு இலட்சம் ரூபாயை நெருங்கும் தங்கத்தின் விலை
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்று (30) தங்க அவுன்ஸின் விலை 672,445.65 ரூபாயாக பதிவாகியுள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இது சிறு வீழ்ச்சியாகும்.

இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 673,791 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,770 ரூபாயாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 190,150 ரூபாயாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 174,350 ரூபாயாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,790 ரூபாயாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,800 ரூபாயாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 166,400 ரூபாயாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT