இலங்கையின் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக இரண்டு இலட்சத்தை நெருங்கி வந்தது.

இலங்கையின் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக இரண்டு இலட்சத்தை நெருங்கி வந்தது.

இந்த நிலையில் இன்று, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 25,220 ரூபாயாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 201,750 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன் 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,120 ரூபாயாகவும் , 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 184,950 ரூபாயாகவும் காணப்படுகிறது.

மேலும் 21 கரட் 1 கிராம் தங்கம் 22,070 ரூபாயாகவும் , 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 176,550 ரூபாயாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT