தங்க நகை வாங்குவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
கொழும்பு செட்டியார் தெருவில் இன்று (26) 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 163,300 ரூபாயாக பதிவாகியுள்ளது

கொழும்பு செட்டியார் தெருவில் இன்று (26) 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 163,300 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 176,500 ரூபாயாக காணப்படுகிறது.
22 கரட் தங்கப்பவுணொன்று 163,300 ரூபாயாகவும், 24 கரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 22,062.50 ரூபாயாகவும், 22 கரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 20,412.50 ரூபாயாகவும் காணப்படுகிறது.
அத்துடன், வெள்ளி ஒரு கிராமின் விலை 350 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.