தொடர்ந்து சரியும் தங்கம் விலை... இன்றைய நிலவரம் இதுதான்!

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார நிலைமைகளில் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. 

தொடர்ந்து சரியும் தங்கம் விலை... இன்றைய நிலவரம் இதுதான்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார நிலைமைகளில் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. 

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

தமிழகத்தில் தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், நேற்று (06) விலை குறைந்துள்ளது.

அதன்படி, ஆபரண தங்கமான 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,830-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.46,640-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை அதிரடியாக கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.76.00க்கும், ஒரு கிலோகிராம் ரூ.76,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதன்படி, இன்று (08) ஆபரண தங்கமான 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,840-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,720-க்கும் விற்பனையாகிறது.

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.76க்கும், கிலோ ரூ.76,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT