லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைப்பு
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
எயார்பஸ் ஒப்பந்த விவகாரத்தில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை செப்டெம்பர் 18 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானக் கொள்வனவு விவகாரத்தில் 100 மில்லியன் ரூபா கையூட்டல் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ...
கனடாவில் நடைபெற்ற 28 ஆவது இந்தோ-பசிபிக் பாதுகாப்பு தலைமை அதிகாரிகளின் மாநாட்டில் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொந்த கலந்துகொண்டார். பிராந்திய பாதுகாப்பு மற்றும் இருத...
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானக் கொள்வனவு விவகாரத்தில் 5 மணி நேர விசாரணைக்குப் பின் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பொல்கொல்ல திரையரங்கு கொள்வனவு மோசடி விவகாரம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவனின் வீட்டுக்கு முன்னால் நின்ற நாவற்பழ மரத்திலிருந்து நிலத்தில் வீழ்ந்து கிடந்த நாவற்பழத்தை நேற்று மாலை எடுத்துத் தின்ற சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி வீழ்ந்துள்ளார்.
கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்...
கலஹா நில்லம்ப பகுதியில் புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதில் 7 வயது சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்கள ஏற்பாட்டில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான செய்தி அறைகளில் AI பயன்பாடு குறித்த விசேட செயலமர்வு கொழும்பில் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான 75 மில்லியன் ரூபாய் இலஞ்ச வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள...
ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சலுகைக் கட்டண அடிப்படையிலான புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குறித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகம் அறிவித்துள்ளது.