கொழும்பு

'காவி உடையில் கை வைக்காதீர்கள்': பிக்குமார் மீதான பொலிஸாரின் நடவடிக்கைக்கு சஜித் கண்டனம்

'காவி உடையில் கை வைக்காதீர்கள்': பிக்குமார் மீதான பொலிஸாரின் நடவடிக்கைக்கு சஜித் கண்டனம்

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குமார் மீதான பொலிஸாரின் நடவடிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், ஜனாதிபத...

ஜனாதிபதி  சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பார் - பிரதமர் ஹரிணி அமரசூரிய

ஜனாதிபதி  சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பார் - பிரதமர் ஹரிணி அமரசூரிய

அரசியலமைப்பு, நீதித்துறை மற்றும் மரபுக்கு மதிப்பளித்தே ஜனாதிபதி எப்போதும் முடிவுகளை எடுக்கிறார் என்று பிரதமர் ஹரினி ஹரிணி தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பிக்குமார் தொடர்ந்தும் போராட்டம்

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பிக்குமார் தொடர்ந்தும் போராட்டம்

கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி, பௌத்த பிக்குமார் முன்னெடுத்து வரும் போராட்டம் இரண்டாவது நாளாகவும் நீடிக்கின்றது.

பேஸ்புக் ஊடாக வாகனங்களை விற்பனை செய்வதாகக் கூறி பண மோசடி: 21 வயது இளைஞன் கைது

பேஸ்புக் ஊடாக வாகனங்களை விற்பனை செய்வதாகக் கூறி பண மோசடி: 21 வயது இளைஞன் கைது

பேஸ்புக் ஊடாக வாகனங்களை விளம்பரப்படுத்தித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட 21 வயது இளைஞன் ஒருவரை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள், ஹோமாகமயில் கைது...

சீனப் பிரஜையின் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் இணையக் குற்றப் பின்னணி அம்பலம்: நாடு கடத்தக் கோரும் சீனா

சீனப் பிரஜையின் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் இணையக் குற்றப் பின்னணி அம்பலம்: நாடு கடத்தக் கோரும் சீனா

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் இணையக் குற்றங்களுடன் தொடர்புடைய சீனப் பிரஜை ஷென் ரிச்சர்ட் கொழும்பில் கைது செய்யப்பட்டு, ஒக்டோபர் 28 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அனோஜனுக்கு கிடைத்த நிம்மதி! உயிர் வாழும் உரிமைக்காகப் பாடுபட்டவர்களுக்கு சஜித் நன்றி

அனோஜனுக்கு கிடைத்த நிம்மதி! உயிர் வாழும் உரிமைக்காகப் பாடுபட்டவர்களுக்கு சஜித் நன்றி

சவூதி அரேபியாவில் இலங்கை பொறியியலாளர் அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய உத்தரவு! சிவப்பு அறிவித்தல் பெறவும் நீதிமன்றம் அறிவுறுத்தல்

பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய உத்தரவு! சிவப்பு அறிவித்தல் பெறவும் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சுற்றுலா மேம்பாட்டுப் பணியக நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறும், சிவப்பு அறிவித்தல் பெறுமாறும் கோட்டை நீதவான் நீதிமன்ற...

ஷிராந்தி ராஜபக்ஷவின் விளக்கமறியல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீட்டிப்பு

ஷிராந்தி ராஜபக்ஷவின் விளக்கமறியல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீட்டிப்பு

வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஷிரந்தி ராஜபக்ஷ, திடீர் சுகவீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயவியல் பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்...

கொழும்பு துறைமுக நகரத்தின் முதலீட்டாளர்களை மிரட்டிக் கப்பம் வசூலித்த சீன பிரஜை கைது 

கொழும்பு துறைமுக நகரத்தின் முதலீட்டாளர்களை மிரட்டிக் கப்பம் வசூலித்த சீன பிரஜை கைது 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சீனாவில் உள்ள குற்றக் கும்பலுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சவூதி அரேபியாவுக்கான விமான சேவைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு

சவூதி அரேபியாவுக்கான விமான சேவைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு

பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை அளித்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இன்று (12) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.