இலங்கையின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சிசிடிவி கெமராக்கள்! பொலிஸ் தலைமையகம் புதிய அறிவிப்பு
இலங்கையின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சிசிடிவி கெமராக்களைப் பொருத்த நடவடிக்கை. கொள்வனவு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு.
இலங்கையின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சிசிடிவி கெமராக்களைப் பொருத்த நடவடிக்கை. கொள்வனவு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு.
2030க்குள் 50 இலட்சம் சுற்றுலாப் பயணிகள், 10 பில்லியன் டொலர் வருமானம் இலக்கு. ஜனாதிபதி அநுர தலைமையில் விமான சேவைகள், சுற்றுலா அபிவிருத்தி குறித்து ஆலோசனை.
இலங்கையில் ஒக்டோபர் 29 முதல் பிராந்திய அலுவலகங்களில் கடவுச்சீட்டுக்கு இணையவழி முன்பதிவு கட்டாயம். பத்தரமுல்லை பிரதான அலுவலக சேவைகள் வழமைபோன்று தொடரும்.
ஹோமாகம பொலிஸ் காவலில் 29 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கைது. மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்; விசாரணை தீவிரம்.
‘கஜ்ஜா’ அருண விதானகே மற்றும் இரு பிள்ளைகள் படுகொலை வழக்கில் டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட பெண் கைது. நவம்பர் 4 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு.
மித்தெனிய பகுதியில் நபரொருவரும் இரு சிறுவர்களும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பெண் சந்தேகநபர் டுபாயில் கைது செய்யப்பட்,டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கிருலப்பனை கழிவுநீர் வடிகாலமைப்புத் திட்டம் கடந்த 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகவும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 2022ஆம் ஆண்டு அதன் நிர்மாணப் பணிகள் இடைநிற...
ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டு வந்த சத்தியாக்கிரகப் போராட்டம் மகாநாயக்க தேரர்களின் தலையீட்டை அடுத்து கைவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திடீர் சுகவீனத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகப் பரவும் தகவல்கள் பொய்யானவை என ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு.
2026ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் 18 இலட்சத்தைத் தாண்டினர். இந்தியா முதலிடத்திலும் பிரித்தானியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
கொழும்பு - விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்ட களத்தில் தடைசெய்யப்பட்ட இரண்டு கத்திகளுடன் 58 வயது நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்...
தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி, தனது செயலாளர் மூலமாக அந்தக் கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக ஊடாக நாமல் ராஜபக்ஷவிட...