கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் ஷிரந்தி ராஜபக்ஷ
தனது கைது நடவடிக்கையைத் தடுக்கும்படி கோரி ஷிரந்தி ராஜபக்ஷ, தாக்கல் செய்த முன்பிணை மனுவை, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்திருந்தது.
தனது கைது நடவடிக்கையைத் தடுக்கும்படி கோரி ஷிரந்தி ராஜபக்ஷ, தாக்கல் செய்த முன்பிணை மனுவை, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்திருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை (12) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஹபரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகநபர் ஒருவர், சட்டவிரோதமாகப் பெற்ற நிதியைப் பயன்படுத்தி தனது மகன், தந்தை மற்றும் நெருங்கிய நண்பர் ஒருவரின் பெயர்களில் சொத்துகளை வாங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொ...
சிறையிலுள்ள பௌத்த பிக்குகளைக் கையாளும் நடைமுறைகள் மற்றும் சட்டங்களைத் திருத்தி பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க விசேட குழு நியமிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்த...
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரரை ஏனைய வழக்குகளுக்கு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும்போது காவி உடையில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிம...
பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, போலி நிறுவனங்கள் மூலம் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபரை விளக்கமறியலில் வ...
பொருட்களை இறக்குமதி செய்யாமல் 25 மில்லியன் டொலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய குற்றச்சாட்டில், வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த 25 வயது இளைஞனை, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் க...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ, வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என சிறைச்சாலைக...
சிரிலிய சவிய நிதி முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவை ஒக்டோபர் 13 வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள...
கொழும்பு மேல்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு ஒன்று தொடர்பில் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணைக்கு அமையவே, இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இனங்களுக்கு இடையில் முரண்பாட்டைத் தூண்டிய வழக்கில் ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட ஒன்பது மாத சிறைத் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.