கொழும்பு

17 வயது சிறுவனை இலக்குவைத்து துப்பாக்கிச்சூடு; சிறுவன் படுகாயம்

17 வயது சிறுவனை இலக்குவைத்து துப்பாக்கிச்சூடு; சிறுவன் படுகாயம்

அத்துருகிரிய கொடகம வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளார். சந்தேகநப...

"எயார்பஸ் மோசடி பிரித்தானியாவில் வெளிச்சத்திற்கு வந்தது: இதில் அரசியல் பழிவாங்கல் இல்லை" – அமைச்சர் விஜித ஹேரத் திட்டவட்டம்!

"எயார்பஸ் மோசடி பிரித்தானியாவில் வெளிச்சத்திற்கு வந்தது: இதில் அரசியல் பழிவாங்கல் இல்லை" – அமைச்சர் விஜித ஹேரத் திட்டவட்டம்!

எயார்பஸ் ஊழல் விவகாரம் பிரித்தானியாவில் வெளிச்சத்திற்கு வந்த ஒன்று எனவும், இதில் எவ்வித அரசியல் பழிவாங்கலும் இல்லை எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

போலி முத்திரையுடன் தயாரிக்கப்பட்ட 8,500 குடிநீர் போத்தல்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு

போலி முத்திரையுடன் தயாரிக்கப்பட்ட 8,500 குடிநீர் போத்தல்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு

அவிசாவளையில் போலி SLS முத்திரையுடன் தயாரிக்கப்பட்ட 8,500 இற்கும் மேற்பட்ட குடிநீர் போத்தல்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், நிறுவனத்துக்கு அபராதமும் விதித்துள்ளது.

மயானத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் மீட்பு: 'பஸ் லலித்' அளித்த தகவல்

மயானத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் மீட்பு: 'பஸ் லலித்' அளித்த தகவல்

டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட 'பஸ் லலித்' வழங்கிய தகவலின் அடிப்படையில் ஹங்வெல்ல மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 உள்ளிட்ட மூன்று துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

பாடசாலை கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு தடை

பாடசாலை கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு தடை

பாடசாலைகளின் பெயர் மற்றும் இலச்சினைகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் கிரிக்கெட் பெருவிழாக்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு கல்வி அ...

பம்பலப்பிட்டி – தெஹிவளை கடற்கரையோர சட்டவிரோத ஹோட்டல்களை அகற்ற உத்தரவு

பம்பலப்பிட்டி – தெஹிவளை கடற்கரையோர சட்டவிரோத ஹோட்டல்களை அகற்ற உத்தரவு

பம்பலப்பிட்டி முதல் தெஹிவளை வரையிலான கடற்கரையோரப் பகுதிகளில் அனுமதியின்றி இயங்கும் சட்டவிரோத ஹோட்டல்களை, எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் அகற்ற கரையோரம் பேணல் அதிகார சபை உத்தரவிட்...

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ செப்டெம்பர் 18 வரை விளக்கமறியலில் வைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ செப்டெம்பர் 18 வரை விளக்கமறியலில் வைப்பு

எயார்பஸ் ஒப்பந்த விவகாரத்தில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை செப்டெம்பர் 18 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

100 மில்லியன் ரூபா கையூட்டல் குற்றச்சாட்டில் ஏன் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்?

100 மில்லியன் ரூபா கையூட்டல் குற்றச்சாட்டில் ஏன் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்?

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானக் கொள்வனவு விவகாரத்தில் 100 மில்லியன் ரூபா கையூட்டல் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ...

இந்தோ-பசிபிக் பாதுகாப்பு தலைமை அதிகாரிகளின் மாநாட்டில் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் பங்கேற்பு

இந்தோ-பசிபிக் பாதுகாப்பு தலைமை அதிகாரிகளின் மாநாட்டில் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் பங்கேற்பு

கனடாவில் நடைபெற்ற 28 ஆவது இந்தோ-பசிபிக் பாதுகாப்பு தலைமை அதிகாரிகளின் மாநாட்டில் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொந்த கலந்துகொண்டார். பிராந்திய பாதுகாப்பு மற்றும் இருத...

விசாரணையின் பின் நாமல் ராஜபக்ஷ கைது: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை

விசாரணையின் பின் நாமல் ராஜபக்ஷ கைது: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானக் கொள்வனவு விவகாரத்தில் 5 மணி நேர விசாரணைக்குப் பின் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பொல்கொல்ல திரையரங்கு கொள்வனவு மோசடி விவகாரம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.