மீலாதுன் நபி வெறும் கொண்டாட்டமாக இருக்கக்கூடாது – ஜனாதிபதியின் செய்தி
நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கும் நபிகளாரின் போதனைகளும் வாழ்க்கை முன்மாதிரியும் வலிமை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கும் நபிகளாரின் போதனைகளும் வாழ்க்கை முன்மாதிரியும் வலிமை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2026 ஆகஸ்ட் மாத முதல் 23 நாட்களில் 1,55,331 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்தியா 36,590 வ...
இந்த அமைப்பில் 64 கமெராக்கள் பயன்படுத்தப்பட்டு, தினசரி 88 கண்காணிப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிராமம் முழுவதும் துயரப் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், இறுதிச்சடங்கு வீட்டுக்கான பந்தல் அமைத்தல் மற்றும் தகனக் கிரியைகளுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.
கொலை, கப்பம் பெறுதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் இலங்கையில் தேடப்பட்டு வந்த சந்தேகநபராக லலித் கன்னங்கர அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
விசாரணைகளில், தேடப்பட்டு வரும் மூன்று சந்தேகநபர்களும் தற்போது இலங்கையில் தங்கியிருப்பதாகவும், சுற்றுலா விசாவில் நாட்டுக்கு வந்த அவர்களின் விசா காலம் நிறைவடைந்துள்ளதாகவும் தெரி...
அதனடிப்படையில், முறைப்பாடு அளிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் சந்தேகநபரைக் கைது செய்ததுடன், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களில் சிலவற்றையும் மீட்டுள்ளனர்.
தேசிய காப்பீட்டு அறக்கட்டளை நிதியத்தின் அக்ஹார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குறித்த அதிகாரிகளின் உறவினர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக, கொழும்பின் சொத்துச் சந்தையில் தொடர்ந்து வளர்ச்சி காணப்பட்டாலும், அதன் வளர்ச்சி வேகத்தை மத்திய வங்கி "மிதமானது" என்றே விவரித்துள்ளது.
சலுகைகளுக்காகவோ சுகபோகங்களுக்காகவோ நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. எமது அணியின் அரசியலே அதுதான். இதனால்தான் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக ஆணையளித்தனர்.
மேல், தெற்கு, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் போதைப்பொருள் பரிசோதனைகளின் முடிவுகளில் இந்த உண்மை வெளிவந்துள்ளது.