தெஹிவளையில் தயாரித்து 'Made in China' ஸ்டிக்கர்: பிரபல ஆடை விற்பனை நிலையத்துக்கு விநியோகிக்கப்பட்ட பாதணிகள்!
தெஹிவளையில் தயாரிக்கப்பட்டு 'மேட் இன் சைனா' என போலியாக லேபிளிடப்பட்ட சுமார் 1,000 சோடி பாதணிகளை நுகர்வோர் விவகார அதிகார சபை சுற்றிவளைத்து கைப்பற்றியுள்ளது. வரி ஏய்ப்பு மற்றும் நுகர்வோரை ஏமாற...