இரகசிய வாக்குச்சீட்டை பகிரங்கமான காண்பித்த சஜித்

இதில், வாக்களித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, வாக்களித்ததன் பின்னர், வாக்குச்சீட்டை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடன் காண்பித்து, “ இரகசியம் இல்லை” என்றார்.

இரகசிய வாக்குச்சீட்டை பகிரங்கமான காண்பித்த சஜித்
ADVERTISEMENT
ADVERTISEMENT

பாராளுமன்றத்தில் இன்ஞ (05) இடம்பெற்ற பிரதி சபாநாயகர் தெரிவுக்கான வாக்கெடுப்பில், உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இதில், வாக்களித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, வாக்களித்ததன் பின்னர், வாக்குச்சீட்டை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடன் காண்பித்து, “ இரகசியம் இல்லை” என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன், எதிரணியின் பக்கமாக நின்றிருந்தவாறு வாக்குச்சீட்டை தூக்கி காண்பித்து, “எந்த இரகசியமும் இல்லை” என்றார்.

அப்போது, ஆளும் கட்சியில் இருந்த சில, “எதிரணியினர் இரகசியத்தை பற்றி பேசுகின்றனர். எனினும், இரகசியத்தை பாதுகாக்க தெரியவில்லை” என்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT