பால் மாவின் விலை குறைப்பு; வெளியான அறிவிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பால் மாவின் விலை குறைப்பு; வெளியான அறிவிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) முதல் இந்த விலைக்குறைப்பு அமுலுக்கு வரவுள்ளது.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை கிலோகிராமுக்கு 100 முதல் 150 ரூபாய் வரை குறைக்கப்படவுள்ளது.

 

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -