இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா சதொசவில் 400 கிராம் பால் மா பக்கட் ஒன்றின் விலை 31 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில், இந்த இணக்கத்தை வெளிப்படுத்தப்பட்டதாக பேஸ்புக் பதிவொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பால் மாவை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்று தமது பால்மாவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.